தயாரிப்பு

சிந்தால் ஒரிஜினல் சோப்பை சந்தியுங்கள். குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றது. மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கிறார்கள்.

சிந்தால் 1952 ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக டியோடரண்ட் மற்றும் காம்ப்ள்க்ஷன் சோப் பிராண்டாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆண்களுக்கான அடையாளமாகத் இருந்தது. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல இது முழு குடும்பத்திற்கும் உரிய சோப்பாக மாறியது.

இதின் டோட்டல் ஃபேட்டி மேட்டர் (TFM) உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. ஒரு சோப்பில் எவ்வளவு அதிகம் TFM இருக்கிறதோஅதன் தரம் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மிக அதிக மாசுகள் சூழ்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில், இது உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திரையாக இருக்கும். ரேஷ்கள், பருக்கள் மற்றும் மாசு மருக்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். உண்மையில் சிந்தால் ஒரிஜினலை தினமும் பயன்படுத்துவதால் சருமப் பிரச்சினைகள் ஏற்படும் அபயாத்தை அது 95% வரை குறைக்கிறது. டாக்டர் அம்மாவும்கூட தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக இதையே நம்புகிறார்.

சிந்தால் ஒரிஜினலின் நறுமணம் உங்கள் உணர்வுகளுக்கு இதமளித்து உங்களை நீண்ட நேரம் புத்துணர்வுடன் வைக்கும். அதுமட்டுமல்ல, இந்த சோப் உங்களை நாள் முழுவும் இடைவிடாமல் உற்சாகத்துடன் வைக்கும். கடினமான செயல்கள் இருந்தாலும் அல்லது மகிழ்ச்சியான நேரம் என்றாலும், சிந்தால் ஒரிஜினல் சோப் உங்களை துணை இருக்கும்.

சிந்தால் ஒரிஜினல் சோப் - புத்துணர்வும் மகிழ்ச்சியும் நிறைந்தது. அலைவ் ஈஸ் ஆஸம்.

ஊடகம் Gems from Our Archives

Dr. Amma's Secret

13th அக்டோபர் 2017

Dr. Amma's Secret

13th October 2017

பிளாக்ஸ்

வெடித்து, தோலுரியும் உதடுகள் இனி இல்லை

22nd,டிசம்பர், 2017

கடலை மாவுடன் பளபளத்திடுங்கள்

21st,டிசம்பர், 2017