பிளாக்ஸ்

Say Goodbye To Chapped, Peeling Lips!

வெடித்து, தோலுரியும் உதடுகள் இனி இல்லை

22nd,டிசம்பர், 2017

உங்கள் உதட்டிலுள்ள சருமத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை லிப் ஸ்க்ரப் பயன்படுத்தி வறண்டு துகளான ச்சருமத்தை எக்ஸ்போலியேட் செய்து நீக்கவும். பிறகு உங்களுக்கு பிடித்த லிப்பாம் போட்டுக் கொள்ளவும். அதன் பின்னர் உதட்டின் உணர்வு உங்களுக்கு பிடிக்கும். நீங்களே செய்யக்கூடிய எக்ஸ்ஃபோலியேட் முறை பின் வருமாறு:

• பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் சர்க்கரையை சம அளவில் கலவையை சம அளவில் கலந்து கொள்ளவும்

• இந்த கலவையை உங்கள் உதட்டி போட்டு ஒரு நிமிடத்திற்கு நன்கு தேய்த்து இறந்த சருமத்தை நீக்கவும். 

டிஷ்யூவால் அல்லது ஈரமான மிருதுவான துணியால் உங்கள் உதடுகளை துடைத்து, பிறகு  லிப் பாம் தடவவும்.
 

FacebookTwitter