பிளாக்ஸ்

உடற்பயிற்சி உங்கள் தோற்றத்தை அருமையாக்கும்

உடற்பயிற்சி உங்கள் தோற்றத்தை அருமையாக்கும்

20th,டிசம்பர், 2017

உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் அது உங்களை பருமனாக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் ஆரோக்கியப் பிரச்சினைகளும் ஏற்படும். மேலும் உங்கள் சருமம் அதன் அழகு தோற்றத்தை  இழந்துவிடும். இதோ உங்கள் பிஸியான வாழ்க்கையில் சேத்துக் கொள்ளும் விரைவான உடற்பயிற்சிகள். 

• 15 நிமிடங்கள் ஸ்கிப்பின் செய்து உங்கள் உடலில் உள்ள நச்சு பொருள்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்குங்கள்.

• சில நிமிடங்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மாசற்ற சருமத்தை பெற முடியும்.

• வெளியில் நடைப் பயிற்சி செய்வதால், அது மன அழுத்தத்தை குறைக்கும். ஏக்னே உருவாவதை தடுக்கும். 

அழகான தோற்றத்திற்காக டாக்டர்கள் பரிந்துரைக்கும் மற்றுமொரு குறிப்பு தினணிம் சிந்தால் ஒரிஜினல் சோப்பு பயன்படுத்தி குளிப்பது.

FacebookTwitter