பிளாக்ஸ்

கடலை மாவுடன் பளபளத்திடுங்கள்

கடலை மாவுடன் பளபளத்திடுங்கள்

21st,டிசம்பர், 2017

முகம் பளபளப்பு பெறுவதற்கு, சரும நிறம் வெளுப்பதற்கு, ஏக்னே மற்றும் முகத்திலுள்ள முடியை நீக்குவதற்கு கடலைமாவு க்ளென்ஸிங் பொருளாக பயன்படுகிறது. இதோ கடலை மாவை பயன்படுத்தி தினமும் உங்கள் முகத்தை சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்.

• ஒரு ஸ்பூன் மில்க் க்ரீமில் சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டு அதை  கடலை மாவுடன் கலந்து முகம் முழுவதும் பூசி சிறந்த பளபளப்புள்ள முகத்தைப் பெறுங்கள்.

• உங்கள் சருமத்தை டிடேன் செய்வதற்கு பப்பாளி, கடலை மாவு மற்றும் ஆராஞ்சு சாற்றுக் கலவை ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.

• பால், பாதாம் பொடி, கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாற்று கலவையை ஊட்டமளிக்கும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும்.

கடலை மாவைத் தவிர நீங்கள் உங்கள் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் கொடுக்க சிந்தால் ஒரிஜினல் சோப்பை பயன்படுத்தவும்.

FacebookTwitter