பிளாக்ஸ்

வெள்ளரியின் மூலம் குளிர்ச்சியான குறிப்புகள்.

வெள்ளரியின் மூலம் குளிர்ச்சியான குறிப்புகள்.

20th,டிசம்பர், 2017

ஏக்னே, பருக்கள், சுருக்கங்கள் மற்றும் மாசுமருக்களை நீக்குவதற்கு வெள்ளரி மிகவும் ஏற்றது. அதுமட்டுமின்றி, இது சருமத்தை வெண்மையாக்கி அழக்காக்க உதவுகிறது.   இதோ தினசரி அழகுக் குறிப்புகளுக்கு நீங்கள் வெள்ளரியைப் பயன்படுத்தும் வழிகள்.

• உங்கள் முகத்தில் வெள்ளரிச் சாற்றைப் பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவுங்கள். இந்த பழக்கத்தின் மூலம் சருமம் பளபளப்பதைப் பார்ப்பீர்கள்.

• வெள்ளரி விழுதும், தயிரும் சேர்ந்த கலவை உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய ஏற்றது. இதன் மூலம் சருமம் ஸ்மூத்தாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். 

• வெள்ளரிச் சாற்றுடன் ஆலோவேரா ஜெல் அல்லது தேனை சேர்த்தால் அருமையான ஃபேஸ் பேக் கிடைக்கும். இது உங்கள் சருமத்தை புத்துணர்வு மற்றும் புத்துயிர் பெற்ற தோற்றத்துடன் வைக்கும். 

வெள்ளரியைத் தவிர, நீங்கள் சிந்தால் ஒரிஜினல் சோப்பை தினணிம்  பயன்படுத்தி அனைத்துவிதமான சருமப் பிரச்சினைகளையும் எதிர்த்து, ஊட்டச்சத்துள்ள தெளிவான சருமத்தைப் பெறலாம். 

FacebookTwitter