பிளாக்ஸ்

. உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அெிக்கும் வழி

உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அெிக்கும் வழி

20th,டிசம்பர், 2017

தொண்டையில்  அதிக வறட்சியான உணர்வு இல்லாமல் இருப்பதற்கு நீங்கள் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.   அதே போல உங்கள் சருமத்தில் வறட்சி இல்லாமலும், இழுவையான உணர்வு இல்லாமல் இருப்பதற்கும் உங்கல் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க வேண்டும். சருமத்தின் அணுக்கள் தண்ணீரால் ஆனவை என்பதால் அது இழக்கும் ஈரத்தை ஈடு செய்வதற்காக ஈரப்பதம் அளிக்க வேண்டியது அவசியம். உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுப்பதற்கான குறிப்புகள் பின்வருமாறு.

• தினணிம் குறைந்தபட்சம் 1.5 லிட்டர் தண்ணீர் பருகவும்.  தண்ணீர் உடலில் இருக்கும் நச்சுப் பொருள்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்க உதவும்.  

• -Žஇயற்கையாக நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ணவும்

• உங்கள் சருமத்தின் மேற்புறத்திலிருந்து  ஆழமாக உள்ளே செல்லும் ஈரப்பதத்தால் உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும்.
 

FacebookTwitter