பிளாக்ஸ்

உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய நீங்களே செய்யக்கூடிய வைப்ஸ்.

உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய நீங்களே செய்யக்கூடிய வைப்ஸ்.

20th,டிசம்பர், 2017

நீங்கள் பெரும்பாலான நேரம் வெளியில் இருக்கிறீர்களா? வெளியில் செல்லும்போது வைப்ஸின் பேக்குகளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். அடிக்கடி உங்கள் முகத்தை துடைத்துக் கொண்டு உங்கள் முகத்தின் பிரகாசத்தை மேம்படுத்துங்கள். இதோ உங்கள் முகத்திற்கு ஏற்ற தனிப்பட்ட வைப்ஸை தயாரிக்கும் முறை.

• ஒரு பிளாஸ்ட்டிக் அல்லது கிளாஸ் ஜாடியில் பேப்பர் டவல்களை போடவும்.

• ஒரு கிண்ணத்தில் ஒரு சிறு பாட்டில் தேங்காய் எண்ணெயையும், 100 மி.லி. பன்னீரையும் விடவும்.  இவை இரண்டையும் நன்கு கலக்கவும்.

• இந்த கலவையை பேப்பர் டவல் இருக்கும் ஜாடியில் போடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். 

• உங்கள் முகத்திற்கு ஏற்ற தனிப்பட்ட வைப்ஸ் பயன்படுத்த தயாராகிவிட்டது

மேலும் நீங்கள் வழக்கமாக சிந்தால் ஒரிஜினல் சோப் பயன்படுத்தி உங்கள் சருமத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்தலாம். இது உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும். 

FacebookTwitter