பிளாக்ஸ்

 உங்கள் சருமத்னத ளவயிைிைிருந்து பாதுகாக்கவும்.

உங்கள் சருமத்னத ளவயிைிைிருந்து பாதுகாக்கவும்.

20th,டிசம்பர், 2017

ளவயிைிைிருந்து உங்கள் சருமத்னத பாதுகாக்க யவண்டியது மிகவும் அவசியம். ளவயிைில் அதிக யநரம் இருப்பதால் அது சுருக்கங்கள், ணிதிர்ச்சி ஸ்பாட்டுகள் மற்றும் இதர சருமப் பிரச்சினைகனெ உருவாக்கும்.  சருமத்னத பாதுகாக்க சிை குறிப்புகள்.

• தண்ணீரை எதிர்க்கும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தவும். அதாவது குகஊ 30 மற்றும் அதற்கு மேலுள்ளது

• 99-100% வரை யூவி கதிர்களை ஈர்த்துக் கொள்ளும் சன்கிளாஸ்களை அணியவும். 

• வெயில் பட பிறகு ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளவும். புதினா  அல்லது வெள்ளரி மாஸ்க் பரிந்துரைக்கப்படுகிறது. 

• உங்கள் சருமத்திற்கு சிந்தால் ஒரிஜினல் சோப்  மூலம் புத்துணர்வு தரவும்.  இது உங்களை சருமப்  பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதற்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி வெயிலில் உங்கள் நாளை அனுபவியுங்கள்.

FacebookTwitter