பிளாக்ஸ்

பாலின் சக்தியுடன் உங்கள் அழகை அதிகரியுங்கள்

பாலின் சக்தியுடன் உங்கள் அழகை அதிகரியுங்கள்

20th,டிசம்பர், 2017

பாலிற்கு அதிசிறந்த பலன்கள் உண்டு என்று அறியப்பட்டது. இது உங்கள் சருமத்திற்கு அற்புதம் செய்யும். ஏனென்றால் இது சருமதிற்கு இதமளித்து, ஈரப்பதம் அளித்து எக்ஸ்ஃபோலியேட் செய்து, லேசாக்கும். இதோ பயன்படுத்தி பலன்பெறப்பட்ட மற்றும் விஞ்ஞானத்தால் பரிசோதிகக்பட்ட முறைகள். இதை உடனடியாக நீங்கள் பயன்படுத்தலாம்.

• க்ரீம் அல்லது பாலை உங்கள் முகத்தின் கருப்பான பகுதிகளில் தேய்த்து சற்று நேரம் அப்படியே விட்டுவைக்கவும். இது உங்கள் சருமத்தை சேலசாக்கும்

• சென்ஸிட்டிவ் சருமம் உள்ளவர்கள் பாலை ஒரு இயற்கை க்ளென்சராகவும் டோனராகவும் பயன்படுத்தி அழுக்கையும், அதிகப்படியான எண்ணெயையும் நீக்கவும். 

• பால் அடிப்படையிலான ஸ்பா முறை மூலம் நீங்கள் வெல்வெட் போன்ற ஸ்மூத்தான சருமத்தைப் பெறலாம். 

உங்கள் சருமத்திற்கு எக்ஸ்பர்ட்டுகள் பரிந்துரைக்கும் மேலும் ஒரு அழகுக் குறிப்பு சிந்தால் ஒரிஜினல் சோப்பு - உங்கள் சருமப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வு.

FacebookTwitter