பிளாக்ஸ்

நீங்களே செய்யக்கூடிய ஸ்டீம் க்ளென்சிங்

நீங்களே செய்யக்கூடிய ஸ்டீம் க்ளென்சிங்

20th,டிசம்பர், 2017

முகத்திற்கு மிதமாக நீராவி போடுவதால் உங்கள் முகம் பளபளப்புடன் பொலிவாக இருக்கும். நீராவி உங்கள் முகத்தை சுத்தம் செய்து, அழுக்கையும், தீங்கு விளைவிக்கும் இதர துகள்களையும் உங்கள் ணிகத்திலிருந்து நீக்கும். மேலும் உங்கள் ணிகச் சருமத்தை லேசாக்கும். இதோ நீராவி மூலம் ஆற்றல் மிக்க வகையில் சுத்தம் செய்வதற்கான வழிகள். 

• உங்கள் நீராவியில் ரோஜா இதச்களைப் போட்டு பயன்படுத்துவதால் அது மெல்லிய கோடுகளையும் சுருக்கங்களையும் தடுக்கும்.

• உலர்ந்த செம்பருத்தி பூக்களை ஒரு கிண்ணதிலுள வெந்நீரில் போட்டு அதன் நீராவியை பயன்படுத்தி சேதங்களை சரி செய்யலாம். மேலும் சருமத்தின் சுத்தத்தை அதிகரிக்கலாம்.

• உங்கள் சருமம் உலர்ந்து எரிச்சலடையும்போது பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு அதன் நீராவியைப் பிடிப்பதன் மூ‘ம் அதை அமைதிப்படுத்தலாம். 

சுத்தம் செய்ய இன்னொரு வழி சிந்தால் ஒரிஜினல். இந்த சூப்பர் சோப்பு உங்கள் சருமப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு

FacebookTwitter