பிளாக்ஸ்

 மிஸ்ட் - ளபரிய பைன்கள் ளகாண்ட புதிய யடாைர்.

மிஸ்ட் - ளபரிய பைன்கள் ளகாண்ட புதிய யடாைர்.

20th,டிசம்பர், 2017

அழகு உைகில் ஒரு நல்ை காரணத்துடன் இப்யபாது மிஸ்ட் யரஞ்ஜ் வந்துள்ெது.  இனவ உங்கள் சருமத்திற்கு சிறந்தனவ. உங்கள் யமக்கப்னப ளகடுக்காமல்  சருமத்திற்கு ஈரப்பதம் தருகின்றை.   நீங்கள் இந்த பாட்டினை கனடயில் வாங்கைாம் அல்ைது  நீங்கயெ உங்களுக்காைனத தயாரிக்கைாம்.

1. க்ரீன் டீயை விட்டமின் உ ஆயிலுடன் கலந்தால் அது பருக்கள் வரக்கூடியய சருமத்திற்கு நல்ல பலன் தரும் மிஸ்டாக இருக்கும்.

2. இளநீர் மற்றும் ஆலோ சேர்ந்த மிஸ்ட் மூலம் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து ணிதிர்ச்சியை எதிர்த்திடுங்கள்.

3. துருவிய வெள்ளரி மற்றும் விட்ச் ஹேசலின் குளிர்ச்சியூட்டும் மிஸ்ட் உங்கள் ஆயிலி சருமத்தை சரி செய்ய ஏற்றது. 

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மற்றொரு டிப் சிந்தால் ஒரிஜினல். ஏனென்றால் இதில் அதிக கூஊ இருப்பதால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது.

FacebookTwitter