பிளாக்ஸ்

கவர்ச்சிகரமான சருமத்திற்கு பாதம்

கவர்ச்சிகரமான சருமத்திற்கு பாதம்

20th,டிசம்பர், 2017

பாதாம் எனக்கு பிடித்த ஆரோக்கியமான ஸ்னாக்குகளில் ஒன்றாகும். இதை சாப்பிடுவதால் எனக்கு சூப்பரான சருமம் கிடைக்க உதவுகிறது. ஆனால் உங்களை அழகு படுத்தும் முறைக்கும்கூட பாதாமைப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? இதோ நீங்களே செய்து பார்க்கக்கூடிய முறைகளை தருகிறோம்:

• இரவு முழுவதும் பாதாமை பாலில் ஊற வைத்து அதை முகத்தில் போட்டுக் கொண்டு சிறந்த சரும நிறத்தைப் பெறுங்கள்.

• பாதாம் பொடி, தேன் மற்றும் மில்க் க்ரீம் கலவையை பயன்படுத்தி சரும வறட்சியைத் தடுக்கவும்

• பாதாம் பொடியில் தயிர் சேர்த்து முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள். இதனால் சருமம் புத்துணர்வுடன் இருக்கும். 

தெளிவான மற்றும் பளபளக்கும் முகத்தைப் பெறுவதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் சிந்தால் ஒரிஜினல் சோப்பு பயன்படுத்துவது இன்னொரு சிறந்த வழி.

FacebookTwitter