பிளாக்ஸ்

 க்ரீன் டீ பயன்படுத்துங்கள். அப்பழுக்கற்ற சருமத்னதப் ளபறுங்கள்,

க்ரீன் டீ பயன்படுத்துங்கள். அப்பழுக்கற்ற சருமத்னதப் ளபறுங்கள்,

20th,டிசம்பர், 2017

சருமத்தில் க்ரீன் டீயைப் பயன்படுத்துவதால் சருமத்திற்கு பல பலன்கள் கிடைக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  சருமத்தின் தினசரி பராமரிப்பிற்காக நீங்கள் பின் வரும் ணிறைகளில் க்ரீன் டீயை பயன்படுத்தி பலன் பெறலாம். 

1. வெந்நீரில் போட்ட க்ரீன் டீயை  உங்கள் சருமத்தின் மீது 15 நிமிடங்கள் போடவும். இது பருக்கள் மற்றும் சரும வெடிப்புகளை எதிர்க்க உதவும். 

2. க்ரீன் டீ (லிக்விட்) உடன் சர்க்கரை சேர்த்த கலவை மூலம் உஙக்ள் சருமத்திலிருக்கும் அசுத்தங்களை ஆற்றலுடன் தேய்த்து நீக்க ணிடியும். 

3. க்ரீன் டீ, கடைல மாவு, பால் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்த கலவை உங்கள் ணிகத்திற்கு சிறந்த மாஸ்காக இருக்கும். 

சருமப்பிரச்சினைகளுக்கு இன்னொரு விரைவான தீர்வு சிந்தால் ஒரிஜினல். இது உங்கள் சருமத்தை  நாள் ணிழுவதும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

FacebookTwitter