பிளாக்ஸ்

சிந்தால் ஒரிஜினைலை சந்தியுங்கள்.

7th,அக்டோபர், 2017

சிந்தாலின் பயணம் இந்தியாவின் முதல் டியோடரண்ட் மற்றும் காம்ப்ளெக்ஷன் சோப் பிராண்டாக 1952ஆம் ஆண்டு தொடங்கியது. இதுவே இந்தியாவில் வெஜிடபிள் ஆயிலால் (தாவர எண்ணெயால்) தயாரான ணிதல் சோப்பு. விலங்கு கொழுப்பால் தயாராவது இல்லை. இதுவே இந்திறுவனத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக இருந்தது. மேலும் ணின்னேற்றத்திற்கு வழி வகுத்தது.

காலப்போகில், சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டது. ஆயினும் ணிக்கிய மதிப்புகள் எதையும் மாற்ற வில்லை. இன்று சந்தையில் பல வகையான சோப்பு பிராண்டுகள் இருந்தாலும், வாடிக்கையாளர்களின் மனதில் சிந்தாலின் பெயர் ஆழமாகப் பதிந்துள்ளது.

மாறிவரும் காலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் , இந்த பிராண்டு சோப்பு என்ற நிலையிலிருந்து உயர்ந்து டியோஸ்டிக், டியோ ஸ்ப்ரே, டால்க் மற்றும் ஷவர் ஜெல் என்று உயர்ந்தது. எந்த வடிவமாக இருந்தாலும், சிந்தால் அதன் பயன்பாட்டாளர்களிடையே ஒரு எனர்ஜி, தன்னம்பிக்கை மற்றும் புத்துணர்வைத் தூண்டாமல் இருந்தது இல்லை.

இன்று சிந்தால், சுயபராமரிப்பு பிராண்டிற்கு அப்பால் உயர்ந்துவிட்டது. அதன் கொள்கையை சிறு வாக்கியத்தில் சொல்லி விடலாம் - அலைவ் ஈஸ் ஆஸாம். சிந்தால் அருமையான அனுபவங்கள் மூலம் ஒரு மதிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்வதில் நம்பிக்கை வைத்துள்ளது

FacebookTwitter