பிளாக்ஸ்

ஆயில் மஸ்ஸாஜுகள், அருமையான தோற்றம் கொண்ட சருமத்திற்காக.

ஆயில் மஸ்ஸாஜுகள், அருமையான தோற்றம் கொண்ட சருமத்திற்காக.

20th,டிசம்பர், 2017

எண்ணெய் மூலம் முகத்தை இதமாக மஸ்ஸாஜ் செய்வதால் அது அருமையான பலன்களைத் தரும். உங்கள் சரும வகைக்கு ஏற்ப, நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இரண்டுமே அருமையான ஊட்டச்சத்தை தந்து உங்கள் சருமப் பளபளக்க உதவும்.

• தேங்காயெண்ணெய் - உங்கள் சருமத்தை தேங்காயெண்ணெய் மூலம் மஸ்ஸாஜ் செய்வதால் அது ஊட்டச்சத்துடனும் ஸ்மூத்தாகவும் இருக்கும்.

• ஆலிவ் எண்ணெய் - ஆலிவ் எண்ணெயை உங்கள் சருமத்தில் மஸ்ஸாஜ் செய்து அதை ஊடுருவ விடுங்கள். ஆலிவ் எண்ணெய் தழும்புகளை மங்கச் செய்யும்.

• ஆர்கன் எண்ணெய் - இதில் விட்டமின் E அதிகம் உள்ளது. இதன் மூலம் மஸ்ஸாஜ் செய்வதால் நீங்கள் சருமத்தின் இயற்கையான தன்மை மேம்படும்

இதைத் தவிர நீங்கள் தினமும் சிந்தால் ஒரிஜினல் சோப் பயன்படுத்தி குளிக்கலாம். இது உங்கள் சருமத்தை சுத்தம் செய்து ஆழமாக ஊட்டமளிக்கும். 

FacebookTwitter