பிளாக்ஸ்

அல்கலைன் உணவு உங்கள் சருமத்தை பளபளக்க வைக்கும்.

அல்கலைன் உணவு உங்கள் சருமத்தை பளபளக்க வைக்கும்.

20th,டிசம்பர், 2017

 

அல்கலைன் உணவு பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? அதை சாப்பிடுவதால் சருமம் பளபளக்கும். கருப்பான காய்கறிகள், கீரைகள் அல்கலைன் உணவுகள் ஆகும். அதாவது பார்லி மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவை. இது ஆரோக்கியத்திற்கு உடல் நலத்திற்கும் நல்ல பலன் அளிக்கும். இதோ நீங்களே சுலபமாகச் செய்யக்கூடிய குறிப்புகள். இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

• ஸ்னாக்குகள்: இயற்கையான தயிர், அரைவேக்காடு முட்டை, முளைக்கீரை, ஓட்ஸ் கே மற்றும் காய்கறி ஸ்டிக்குகள்

• சாப்பாடு: பிரவுன் அரிசி, அவகாடோ துண்டுகள் மற்றும் சிக்கன் அல்லது முழு தானிய பிரெட் சான்ட்விட்ச், சீஸ், தக்காளி மற்றும் முளைவிட்ட தானியங்களுடன். 

அல்கலைன் உணவுகளைதவிர, நீங்கள் சிந்தால் ஓரிஜினல் சோப்பை பயன்படுத்தி குளிக்கலாம்

FacebookTwitter