பிளாக்ஸ்

அழகான சருமத்தைப் பெற நீங்களே செய்யக்கூடியகுறிப்புகள்.

அழகான சருமத்தைப் பெற நீங்களே செய்யக்கூடியகுறிப்புகள்.

20th,டிசம்பர், 2017

சிகப்பழகான சருமத்தை பெறுவதற்கு ஆற்றல் மிக்க வீட்டுக் குறிப்புகளை எதிர்பார்க்கிறீர்களா? இதோ தினசரி பொருள்கள் மூலம் நீங்களே செய்யக்கூடியகுறிப்புகள். இவை உங்கள் சருமத்தில் மாயமாக செயல்படும்.  

1. துருவிய உருளைக் கிழங்கின் பசையை தயாரித்து பயன்படுத்தி உங்கள் சருமத்தை பிரகாசமாக்குங்கள். கண்ணிற்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குங்கள்

2. பால், கடலைமாவு மற்றும் மஞ்சள் சேர்த்த கலவையை பயன்படுத்தி உங்கள் சருமத்தின் மீதுள்ள கரும்புள்ளிகளையும், மாசு மருக்களையும் நீக்குங்கள். 

3. தக்காளி துண்டால் உங்கள் முகத்தை மஸ்ஸாஜ் செய்து, உடனடி பளபளப்பும், சருமத்திற்கு பிரகாசணிம் பெறுங்கள்.

சிந்தால் ஒரிஜினல் சோப்பு பயன்படுத்திக் குளித்து, ஸ்மூத்தான மற்றும் தெளிவான சருமம் பெறுங்கள்.
 

FacebookTwitter